மகளாய்் நான்் -2


தாயாக, 

அன்பிற்கும், பாசத்திற்கும் மேலாக 

தைரியத்தையும், துணிச்சலையும் ஊட்டிநீர்.


தோழனாக தோழ் கொடுத்து

 துன்பத்தில் துணை நின்றீர்.

ஒரு பெண்ணாக, சமூகத்தில் தலை நிமிர்ந்து வாழ்ந்திட கற்றுத்தந்தீர்.

காலம் கடந்தாலும் , தூரம் சென்றாலும்

நமது உறவு மாறாதென்று உணர்த்தினீர்.


என்னவாக ஆசை படுகின்றாய் என்றீர்,

உங்கள் மகளாய் வாழ்வதே என்றேன்.

என்றும் அன்புடன், என்றும் உங்களுடன்

                                                             – வித்யஶ்ரீ

Advertisements

2 thoughts on “மகளாய்் நான்் -2”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s