தமிழ் connections -6

​அவள் காத்துக் கொண்டிருக்கிறாள் இன்றும்,

வழி மேல் விழி வைத்து;

.

தந்தைக்காக அன்று 

கணவனுக்காக இன்று;

.
அவள் வீடு மாறியது

ஆட்கள் மாறின

ஆனால் குடி போதையோ

விழும் அடியோ அல்ல;

.
விதி விளையாடியது 

எதிர்காலம் புகை மூட்டம் ஆனது; 

.
செவ்வானம் காரிருள் பூண்டது 

இன்னும் நகரவில்லை 

வாசலில் இருந்து 

மணந்தவனுக்காக அவள்;

.
அப்போது,

 தூரத்தில் ஒரு உருவம் 

தள்ளாடும் நடை 

பழகிய குரல் 

ஆ…என்று ஒரு அலறல் 

அதே அடி.

.
பயணம் தொடர்ந்தது.

Advertisements

2 thoughts on “தமிழ் connections -6”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s