தமிழ் connections -8

கடிகாரம் நின்று விடுமெனில் 

நேரம் நிற்பதில்லை;

வீசும் காற்று ஓய்ந்து விடுமேனில் 
அலை கடல் ஓய்வதில்லை;

பறக்கும் பறவைக்கு கடலொ காற்றோ

தடங்கள் இல்லை.

இலக்கை நோக்கி சிறகை அடித்து 

கொண்டுதான் இருக்கிரது …

அப்பறவைக்கு கூட தெரியும்

தடங்கள் தற்காளிகமே என்று.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s