தமிழ் connections -10

 என் வாழ்க்கையை முதுடித்துக்கொள்ள ஆசை பட்டேன் என்றேன்.

ஓராயிரம் முறை முயற்சித்தும் தோல்வியை  தழுவினேன்.

.

 அதற்கு அவர் கேட்டார்…

வாழ்வதற்கு உன் எண்ணிக்கை என்ன என்றார்?

.

வாழ்வதற்கு காரணம் என்னில்      இல்லை என்றேன்!

.

 சாவதற்கு மட்டும் ஆயிரம் காரணங்களா? 

வாழ்வதற்கு ஒன்னும் கூட கிட்டடவில்லையா 

என்று பரிதவித்தார்.

.

இல்லை  சுவாமி, நான் உங்கள் உடன் வந்துவிடுகிறேன்.

இந்த உயிரை கொன்றுவிடுங்கள் என்று வேண்டினேன்.

.

அவர் சொன்ன பதில் என்னை நிலை கொலய செய்தது.

.
சிந்தித்தேன்,

மறுஉயிர் பித்தேன்,

வாழத்தொதொடங்கினேன்

.
அவர் சொன்ன சிந்தனை

 மானிட, நீ செத்துதான் என்ன சாதிக்க போகிறாய்.

வாழ்ந்துதான் பாரேன் என்றார்.

 சாவு உன்னை தேடிவரும் ஒருநாள்;

நீ ஏன் அதை துரத்துகிறாய்  என்றார்.

 நீ துரத்துதுவதற்கு ஆயிரம் கனவுகள் உன்னுள் உண்டு என்றார்.

கனவு காண துடங்கினேன்

வாழ ஆசை படுகிறேன்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s