தமிழ் connections -14

காதல் என்னை சூழ்ந்திட

தனித்தீவாய் ஆநேன் அடி

நீ என்னும் பெருங்கடலின்

நடுவே…

 உன் அன்பெனும் 

அலை கொண்டு

என் காதல் எனும்

கடற்படுகையை;

 நீ 

துளித் துளியாய்

அறித்துச் செல்ல

நான்

மெது மெதுவாய்

கரைந்து போநேன் அடி

உன் நினைவிநிலே…

Advertisements

2 thoughts on “தமிழ் connections -14”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s