தமிழ் connections -19

 நூறு மாடி கட்டிடம்

முனையில் நான்

இரண்டே நிமிடம் 

முடிந்து விடும் எல்லாம்,

 என்றது இதயம்

அதை மறுத்த மனம்.

 தாயும் இல்லை,

தந்தையும் இல்லை,

அவனையும் இழந்தேன்,

தனிமரம் ஆனேன்.

 கனவுகள் மேகமாய் 

கலைந்தது கண்முன்னால்;

விபத்து நேர்ந்ததால்.

இரண்டே நிமிடம் 

முடிந்து விடும்  எல்லாம்

என்றது இதயம்

குதிக்க சொன்னது 

என் மனம்.

சூரிய ஒளி தேகத்தில் பட

சிலிர்ந்தது மனம்;

தந்தையின் மார்பு சூட்டில்

குளிர்ந்தேன் அக்கணம்.

 காற்று என்னை சீண்ட

தாயே கூந்தலை

வருடிய சுகம்.

 இரவில் நிலவுடன் உரையாட

என் இனியவனே அருகில்

இருந்த நியாபகம்.

இயற்கையே உரவாய் மாற

புன்னகை மழையில் நான்.

 இரண்டே நிமிட சிந்தனை 

மாற்றியது எல்லாம்

 புது உரவு

புது வாழ்கை

இயற்கை…

இனி இது தானே எல்லாம்

Advertisements

9 thoughts on “தமிழ் connections -19”

  1. The first sentence conveys that “everything will change in 2 minutes” .That part is Right.
   However, the translator has messed the second line!
   வலது translates to “right” in English.
   It is used in the context of taking sides.As in right hand,left hand.

   Liked by 1 person

   1. If no objection👇

    நீங்கள் வேறு ஊடகங்களில் அரட்டை மூலம் என்னை தமிழ் கற்று கொடுக்கிறாயா?

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s