தமிழ் connection #21

பூக்களை மொய்க்கும் வண்டு

அவள் மேனி கசக்கி,

பசி ஆற்றி கொண்டது 

தேனை உண்டு.

இது, பூவின் தவறா?

 வண்டின் தவறா?

இல்லை தூன்டாத ஒருத்தியை

தூன்டல் காட்டி 

விளக்கி வைப்பவர்களின் 

தவறா?

நிர்கதியில் தவிப்பவள் அவள்

ஊக்கத்திர்காக ஏங்குகிறாள்

நாமோ தூய்மை அற்றவள்

என சபிக்கிரோம்.

ஒரு பெண்னின் வாழ்கையை 

சிதைத்து விட்டு

சுதந்திரமாய் நடப்பவன்

தவர் அற்றவன் ஆனபோது;

வாழ தெரியாமல்

சாகவும் தெரியாமல்

இரண்டுக்கும் நடுவே தத்தலிக்கும்

கலங்கமற்றவலை 

ஒதுக்கி வைப்பது எவ்வித்தில் சரியாகும்? 

#STOP Victim Blaming.

Put the responsibility where it belongs.

Advertisements

10 thoughts on “தமிழ் connection #21”

 1. “வாழ தெரியாமல்
  சாகவும் தெரியாமல்
  இரண்டுக்கும் நடுவே..” I loved this part the most!

  Lovely message Maya!
  Kalakittaa machi! 😏👌

  Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s